நடப்பதை கூறு

சாதாரணமாக
சொன்னாய்
"மறந்துவிடு"
அதற்கு பதிலாக
"இறந்து விடு"
என்று கூறிருக்கலாம் !
உன்னை மறந்தால்
மகிழ்ச்சி இல்லை
வீழ்ச்சிதான்!

எழுதியவர் : கிருஷ்.ரவி (31-Mar-12, 10:22 pm)
சேர்த்தது : கிருஷ் ரவி
பார்வை : 225

மேலே