மவுன புல்லாங்குழல்...

மவுனம் சாதிக்கும்
புல்லாங்குழலாய்
என்னவளின் உதடு...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (31-Mar-12, 5:15 pm)
பார்வை : 122

மேலே