உன் நினைவால்
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை பார்க்க வந்தேன் என்பதற்காக,
பாதையை மாற்றினாய்!
உன்னுடன் தான் நான் இருக்கின்றேன்,
என்பதை மறந்து.
உன்னிடம் பேச வந்தேன் மறுத்துவிட்டாய்,
உன் நினைவுதான் உன்னை பேச வைக்கிறது,
என்பதை மறந்து.
உன்னை பார்க்க வந்தேன் என்பதற்காக,
பாதையை மாற்றினாய்!
உன்னுடன் தான் நான் இருக்கின்றேன்,
என்பதை மறந்து.
உன்னிடம் பேச வந்தேன் மறுத்துவிட்டாய்,
உன் நினைவுதான் உன்னை பேச வைக்கிறது,
என்பதை மறந்து.