வந்தாய் நீ.....!!!!

மழை பெய்யாத
நாட்களிலும்
வானவில்
வரும் என்றேன்......

எல்லோரும்
வானத்தை
பார்த்துக்கொண்டிருந்தார்கள்
நான்
உன் வீதியை
பார்த்துக்கொண்டிருந்தேன்
வந்தாய் நீ.....!!!!

எழுதியவர் : jaisee (15-Sep-10, 2:20 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 503

மேலே