ஹைக்கூ நாட்டாமை

ஊரடி ஆலமரத்தடியில்
தேடிக்கொண்டிருக்கிறார் நாட்டாமை
தொலைந்துபோன சொம்பையும் ... ஊர் மக்களையும் ...

எழுதியவர் : வெற்றிநாயகன் (1-Apr-12, 5:39 pm)
சேர்த்தது : மு முருக பூபதி
பார்வை : 358

மேலே