ஹைக்கூ புலம்பல்

மார்கழி மாதத்தில் பிறந்திருந்தால்
பிள்ளையார் ஆகி இருப்பேன்
புலம்பியது " சாணி " ....

எழுதியவர் : வெற்றிநாயகன் (1-Apr-12, 5:36 pm)
பார்வை : 252

மேலே