ஹைக்கூ வீணை

வீணையை வெட்டினான்
சுருதி தப்பி காலை பதம்பார்த்தது கோடாலி
முகாரியில் கதறினான் விறகுவெட்டி ...

எழுதியவர் : வெற்றிநாயகன் (1-Apr-12, 5:33 pm)
சேர்த்தது : மு முருக பூபதி
பார்வை : 261

மேலே