ஹைக்கூ வெளிநடப்பு

மருமகளின் வருகை
மாமியாரின் வெளிநடப்பு
சட்டசபையானது வீடு...

எழுதியவர் : வெற்றிநாயகன் (1-Apr-12, 5:28 pm)
சேர்த்தது : மு முருக பூபதி
பார்வை : 283

மேலே