கருவறை...
நான் சிறையில்
இருந்த பொழுதினில்
சந்தோசப்பட்டாள்
என் தாய்...
அவள் கருவறையில்
நான் இருந்த மணித்துளிகளில்...
நான் சிறையில்
இருந்த பொழுதினில்
சந்தோசப்பட்டாள்
என் தாய்...
அவள் கருவறையில்
நான் இருந்த மணித்துளிகளில்...