இன்று சம்பள தேதி

வான் நட்சத்திரங்கள்
என் பணப்பையில்
கண்சிமுட்டுகின்றன!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (1-Apr-12, 12:09 pm)
பார்வை : 311

மேலே