ஞாயிறு;

ஞாயிறு;
எல்லோருக்கும்
விடுமுறை நாள் !

ஆட்டுக்கும் மாட்டுக்கும்,
கோழிக்கும் மீனுக்கும் மட்டும்
உயிர் விடும் நாள் !

(எல்லா நாட்களிலும் தான் இவை சாகின்றன,
ஞாயிற்று கிழமையில் அதிகமா உயிர்விடுகின்றன.
அதனால் எழுந்த வரிகள் )

எழுதியவர் : சிவசங்கர் (1-Apr-12, 10:40 am)
பார்வை : 1160

மேலே