வெண்ணிலா உறங்க தொட்டில்

திரவ நிலவுகள் உறங்கும்
தொட்டில்....

இட்டிலிக் கொப்பரைக்குள்
இட்டிலி ஊற்றி வைத்த
எவர்சில்வர் தட்டுகள்

எழுதியவர் : (1-Apr-12, 7:17 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 191

மேலே