நினைவுகள்

இன்று
நிஜத்தில் உன்னோடு
வாழ்ந்த நாட்களை
விட்டுப்பிரியலாம்.
இனி
உன் நினைவுகளோடு
வாழப்போகின்ற நாட்களை
என் மரணம்வரை
யாரலும் பிரிக்கமுடியாது....

எழுதியவர் : அரவிந்த் (4-Apr-12, 7:43 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 567

மேலே