மரணத்தின் பாதை...........

நிச்சயமாக தெரியும்
என் நண்பர்களுக்கு !

அவர்களின் நிழலின்
பிரிவையே தாங்க
முடியாத எனக்கு !

அவர்களின் பிரிவு
மரணத்தை தரும் என்று...............

எழுதியவர் : Ramkrishnan (4-Apr-12, 5:02 pm)
Tanglish : maranthin paathai
பார்வை : 408

மேலே