உன் தோல் சாயும் அன்பு 555

தோழியே.....

உன் தோள் சாயும்...

ஒவ்வொரு வினாடியும்
உணர்வேன்...

என் தாயின் தொடுதலை...

நீ என்னை ஆதரிக்கும்
நிமிடங்களில்...

என் உடன் பிறப்புகளை
நினைக்கிறன்...

நான் ஒரு பாவையை நேசிக்கிறேன்
என்றபோது...

என் தோல் தட்டி கொடுக்கிறாய்...

தோழா என்று...

அன்பு தோழியே உன்
அன்பு எனக்கு வேண்டும்
என்றும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Apr-12, 3:56 pm)
பார்வை : 625

மேலே