வணக்கத்துக்குரிய கரங்கள் !

கடவுளை வணங்கும்
கரங்களை விட
கை தூக்கிவிடும்
கரங்களே மனிதருக்குரியன
மரியாதைக்குரியன
வணக்கத்துக்குரியன;
ஆகவே -
போற்றுதும்! போற்றுதும்! போற்றுதும்!
உதவும் கரங்களைப் போற்றுதும்!

எழுதியவர் : முத்து நாடன் (6-Apr-12, 12:06 am)
பார்வை : 162

மேலே