இருவர்...

என்
துக்கங்களையும்,
துயரங்களையும்,
நான் பரிந்து கொள்ளும்
இருவர்...
சின்ன வயதில்
என் தாய்.
இப்போ
என்
பிள்ளையின் தாய்....

எழுதியவர் : (6-Apr-12, 9:51 pm)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : iruvar
பார்வை : 152

மேலே