நிலவை போல் தோன்றி மறைகிறது 555
பாவையே.....
நீ என்னை வெறுத்துவிட்டாய்...
என் இதயம் உன்னை
வெறுக்கவில்லை...
நீ மறந்துவிட்டாய்...
நான் உன்னை மறக்கவில்லை...
தினந்தோறும் என் கண்முன்னே
உன் நினைவுகள்...
நிலவைப்போல் தோன்றி
மறைகிறது...
திரும்பவும் தோற்றுபோனேன்...
உன் நினைவுகளை
மறக்க முயன்று...
இந்த முயற்சியும் எனக்கு
ஒரு சுகம் தான் என்னவளே.....