குருதிகோடு வரைகிறாய் நீ 555
அன்பே.....
நீ என் உறவு என்று நினைத்தேன்...
நீயோ பிரிந்து செல்கிறாய்...
உன்னை என் கண்ணுக்குள்
வைத்து உன்னை நான் காக்கிறேன்...
நீயோ என் கண்களை
பறிக்க நினைக்கிறாய்...
நீ என்மீது கொண்ட காதல்
இதுதானா பெண்ணே...
நம் வாழ்கையை நான்
யோசிக்க...
நீயோ நம் பிரிவுக்கு
குருதிகோடு வரைகிறாய்...
உயிரே உறவாக உன்னை
எண்ணி நான் காத்திருக்கிறேன்...
என்னவளே நீ வருவாய் என்று.....