ஈ மெயில் முத்தங்கள்
விஞ்ஞான வளர்ச்சியும்
வியந்து போகிறது
கணினி மானிட்டர் கூட
காதல் முத்தம் பரிமாறப் பார்த்து
ஈமெயிலே இவர்களின்
எலெக்ட்ரானிக் முத்தங்கள்
சாட்டிங்கே இவர்களே
சல்லாபமான மொழிப் பரிமாற்றம்
உருவ நிழலிலேயே குடும்ப வாழ்க்கை