தன்மானம்....

நான் என் கலாச்சாரத்தில்
இருந்து...விலகி
வேறுபட்டு வாழ
முயற்சிக்கும் போது
என்....
தன்மானம் அழிகிறது...!

எழுதியவர் : thampu (7-Apr-12, 12:26 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 272

மேலே