கெட்டி மேளம் கொட்ட கொட்ட
கெட்டி மேளம் கொட்ட கொட்ட
கொட்டுது கொட்டுது பூ மழைதான்
நீடுழி வாழ மனங்கள்
நின்று நின்று வாழ்த்து சொல்ல
வாழ்க்கை பயணம் இனிதாக
வந்து வாழ்த்தும் கவியாக
வரிகளில் தமிழ் சொன்னேன்
வரைந்து பார்த்தேன் இது பரிசு
கெட்டி மேளம் கொட்ட கொட்ட
கொட்டுது கொட்டுது பூ மழைதான்
நீடுழி வாழ மனங்கள்
நின்று நின்று வாழ்த்து சொல்ல
வாழ்க்கை பயணம் இனிதாக
வந்து வாழ்த்தும் கவியாக
வரிகளில் தமிழ் சொன்னேன்
வரைந்து பார்த்தேன் இது பரிசு