தமிழே தமிழே வெல்க

தமிழே தமிழே வெல்க
தரணியில் பண்பாடு சொல்க
தமிழது அமுதென உணர்க
தமிழனே உயர்வென புரிக

எழுதியவர் : (8-Apr-12, 5:55 pm)
பார்வை : 247

மேலே