டி
கோவிலுக்கு காணிக்கையாக கொடுப்பது மு"டி"
வீட்டிற்க்கு இருப்பது வாசப் ப"டி"
மாட்டிருக்கு இருப்பது பால் ம"டி"
எனக்கு பீர் அடிச்சாலும் ஸ்டெ"டி"
பள்ளிக்கு போனால் அங்கு ப"டி"
ஸ்கூல் க்கு கட் அடித்தல் விழுவது அ"டி"
நீயும் நானும் விளையாடுவது கப"டி"
அதற்க்கு அம்பயர் உன் டா"டி"
உன் அப்பாவிற்கு அழகு தா"டி"
அது இல்லாவிட்டால் அவர் ஒரு கே"டி"
டாக்டர் பார்ப்பது நா"டி"
நான் பார்ப்பது அவள் வீட்டு மா"டி"
நீ என்னை பார்த்து தினமும் கண் அ"டி"
அதற்காக நான் வாங்குவேன் மாலை கல் அ"டி"
நீ தினமும் குடிப்பது சையது பீ"டி"
அதற்காக நான் செலவழிப்பது ஒரு கோ"டி"
தண்ணீர் இருப்பது ஜா"டி" - யிலே
நான் உன்னை மனபேன் ஆ"டி" - யிலே
ஆட்டை அடைப்பது கா"டி"
நாம் இருவரும் போவோம் ஓ"டி" -
ஓடி போய் கடையில் குடிப்போம் ஒரு கப் "டி"