இன்னுமொரு பிறவி வேண்டும்
இன்னுமொரு பிறவி வேண்டும்
இனிய தமிழ் பயில வேண்டும்
இங்கிலீசு காரன் நாட்டை
இழுத்துப் பிடித்து வெல்ல வேண்டும்
இனி என் தமிழே உலகமெலாம் பேச
இயற்றப்பட வேண்டும் சட்டம்
இது - உலகலாம் பொதுமொழி ஆகணும் நன்று
இன்னுமொரு பிறவி வேண்டும்
இனிய தமிழ் பயில வேண்டும்
இங்கிலீசு காரன் நாட்டை
இழுத்துப் பிடித்து வெல்ல வேண்டும்
இனி என் தமிழே உலகமெலாம் பேச
இயற்றப்பட வேண்டும் சட்டம்
இது - உலகலாம் பொதுமொழி ஆகணும் நன்று