சிறை.......

காந்தி பெற்று தந்த சுதந்திரம்
அவருக்கே கிடைக்கவில்லை போலும் .......

பணக்காரர்களின் பெட்டகங்களில்
சிறை வைக்கப் பட்டுருக்கிறார்
சிரித்த முகத்துடன் .......

கத்தை கத்தையாய்
ரூபாய் நோட்டுகலாய் ...........

எழுதியவர் : ப.ராஜேஷ் (9-Apr-12, 2:28 pm)
Tanglish : sirai
பார்வை : 278

மேலே