தலைவர் சிலை
மனிதன்
காய படுகிறான்
காய படுத்துகிறான்
தலைவர்களின்
மண் சிலை
உடைந்ததற்கு
மனிதனின்
உயிரின் விலை என்ன
விலை மதிப்பற்றது
உண்மைதானா ?
உடைந்த சிலையெய்
வடிக்க முடியும்
பிரிந்த உயிரை
பெற முடியுமா ?
மனிதன்
காய படுகிறான்
காய படுத்துகிறான்
தலைவர்களின்
மண் சிலை
உடைந்ததற்கு
மனிதனின்
உயிரின் விலை என்ன
விலை மதிப்பற்றது
உண்மைதானா ?
உடைந்த சிலையெய்
வடிக்க முடியும்
பிரிந்த உயிரை
பெற முடியுமா ?