சிரிப்பு 4 .

கவுன்சிலர் :
ஐயா , நம்ம தெருவுல சரியான நேரத்ல பவர் கட்டலாம் போகுதுல , இல்லேய்னா சொல்லுங்க
உடனே ஏற்பாடு செய்யணும் .... அப்புறம்
தண்ணீர் ஏதும் அதிக நேரம் விட்டாலும் உடனே
சொல்லுங்க , உடனே நேரத்தை குறைக்க சொல்லுறேன் ..
தெரு மக்கள் : ஐயா, கவன்சிலர் ஐயா ஆல விடுங்க
நீங்க எந்த உதவியும் செய்ய வேண்டாம் ..

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (12-Apr-12, 9:59 am)
பார்வை : 777

மேலே