இதழ்கள்

தூண்டிலில் சிக்கிய மீனைப் போல
சிக்கி தவிக்கின்றன ...
உன் இதழ்களுக்கிடையில்
என் இதழ்கள்

எழுதியவர் : கணேஷ் (12-Apr-12, 5:12 pm)
சேர்த்தது : ganesh ayyadurai
Tanglish : ithalkal
பார்வை : 256

மேலே