பச்சைக் கிளி

காம்பு சிவந்த
வாழைக்காய்

காகம்
----------

இரவின் துளிகள்

கொக்கு
-----------

பறந்து திரியும்
இலவன் பஞ்சு

எழுதியவர் : நாஸிற் கலீபா பொத்துவில் (12-Apr-12, 9:45 pm)
சேர்த்தது : நஸிற்கலிபா
Tanglish : pachchaik kili
பார்வை : 243

மேலே