தோழா..........

புதோள் மீது சாய்ந்து கொள்ள..
தோழா....... நீ இல்லை
சோகங்களை சொத்தாக தந்துவிட்டு
மேகங்களின் மீதேறி போனதேனோ.....?
பாசமான உன் குரலில்
"நண்பேன் டா" என‌
பவ்வியமாய் நீ அழைத்த நொடிகள்
மார்கழியில் நாம் வாங்கி
பக்குவமாய் நீ வளர்த்த‌
பனிபடர்ந்த ரோஜா செடிகள்
எல்லாமே கேட்கின்றன‌
என்னிட்த்தில்........
எங்கே........... நீ..... என்று..
என்ன பதில் சொல்வது...
பதில்களை அனுப்பிவிடு...
ஒவ்வொரு மழையிலும் உன்
பதிலுக்காய்......... காத்திருக்கின்றேன்...

எழுதியவர் : கவிதை கிறுக்கன் (12-Apr-12, 6:37 pm)
சேர்த்தது : ஆரோ
Tanglish : thozhaa
பார்வை : 224

மேலே