திரும்ப கொடுத்து விடு

காவல் துறையிடம் புகார் கொடுத்தேன்
கிடைக்கவில்லை !
அரசாங்கத்திடம் மனு கொடுத்தேன்
கிடைக்கவில்லை !
என்னவளே !
உனக்கு திருட வேறு பொருள்
கிடைக்கவில்லையா !
திரும்ப கொடுத்து விடு
என் இதயத்தை .

எழுதியவர் : இளங்கவிஞர் பி. jebaraj (13-Apr-12, 11:07 am)
பார்வை : 153

மேலே