சமத்துவப் பொங்கல்

மார்டின் தோட்டத்து மஞ்சளும்,
காதர்பாய் தோட்டத்து கரும்பும்,
கச்சிதமாய் இணைந்தது
கந்தன் வீட்டுப் பொங்கலில்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (13-Apr-12, 5:49 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 223

மேலே