amaavasai

உன்னை காணாமல்
ஒரு நாளும் துயில்
கொண்டதில்லை ...............

ஆனால் நீயோ என்னை
காண மறுக்கிறாய்
ஒரு நாள் மட்டும் ...............

எழுதியவர் : மகா லட்சுமி (14-Apr-12, 2:41 pm)
சேர்த்தது : மகாலட்சுமி
பார்வை : 180

மேலே