ஏன்...

இழந்ததை நினைத்து வருந்துவதும்
துக்கத்தை நினைத்து தூக்கத்தை தொலைப்பதும்
தோல்வியை நினைத்து துவண்டு போவதும்
கானலைப் பார்த்து கற்பனை வளர்ப்பதும்
கன்னிகளை பார்த்து கவனம் சிதைவதும்
ஏன்...ஏன்...ஏன்...

எழுதியவர் : மு. சுபாஷ்கொளஞ்சி (14-Apr-12, 2:44 pm)
சேர்த்தது : Subash Kolanchi
Tanglish : aen
பார்வை : 191

மேலே