மாற்றி விட்டாள்

மாற்றி விட்டாள் அவள் என்னை
ஏனோ ஊடல்
வந்து உள் நுழைய
மாற்றி விட்டாள் அவள் எண்ணை!!!
சொல்கிறது சிறிது நேரம் கழித்து அழைக்கவும் என்று .,

எழுதியவர் : வினு (14-Apr-12, 4:50 pm)
பார்வை : 307

மேலே