வீர எழிச்சி

வீர நடை போடுகிறது நமது - பாதங்கள்
அதைக்கண்டு அஞ்சுகிறது எமது - பூமி

தளர்வறியா மனமுடையோர் நமது - மக்கள்
அது கண்டு தளர்கிரார்கள் எமது - எதிரிகள்

தோல்வி கண்டு சுருல்வதல்ல நமது - உள்ளம்
இருந்தும் தோல்வியைக் கண்டதில்லை எமது - வீரப்படை

எழுதியவர் : anonymous (2-Feb-10, 7:03 pm)
சேர்த்தது : Suganya
பார்வை : 992

மேலே