அலைபேசி உறவு

இரவு முழுவதும்
படுகையில் விழித்திருந்து
விடியும் வரை
அலைபேசி கட்டணம்
முடியும் வரை
பேசிக் கொண்டிருந்தேன் - ஆனால்
நேராக சந்தித்தபோது
வணக்கம் யென்றுமட்டும்
உதடுகள் உதிர்த்தன
அதிர்ந்தேன் காற்றாகிபோன - என்
அலைபேசி உறவு

எழுதியவர் : ஆ. தைனிஸ் (16-Apr-12, 12:02 pm)
சேர்த்தது : athainiscap
பார்வை : 414

மேலே