போதை பொருள்
கால் வந்தவுடன்
காலார கொஞ்சம் சென்று
காதருகில் கொஞ்சநேரம்
வாயருகே கொஞ்சநேரம்
அங்குமிங்கும் நடந்து
அரைமணி நேரமாக
தானாக முனுமுணுத்து
கொண்டிருக்கும் போது
அதுவும் ஒரு போதை பொருள்தான் !
"கைபேசி"
கால் வந்தவுடன்
காலார கொஞ்சம் சென்று
காதருகில் கொஞ்சநேரம்
வாயருகே கொஞ்சநேரம்
அங்குமிங்கும் நடந்து
அரைமணி நேரமாக
தானாக முனுமுணுத்து
கொண்டிருக்கும் போது
அதுவும் ஒரு போதை பொருள்தான் !
"கைபேசி"