நீர் நிலை

உன் நினைவுகள்
மனதில் மோதும்
பொழுது ,
இரு மேகங்கள்
இணையவிருப்பதை
உணர்கிறேன்.....
இரண்டின் வெளிப்பாடும்
நீர்தான் !
ஒன்று
மழையாக !!!
இன்னொன்று
கண்ணீராக !!!!

எழுதியவர் : ரியாதமி (16-Apr-12, 9:00 pm)
Tanglish : neer nilai
பார்வை : 219

மேலே