நட்பு டா மச்சி

சில அன்பிற்கு அர்த்தம் தேவையில்லை
அது சொந்தம் !
சில அன்பிற்கு அர்த்தம் தேடினாலும்
கிடைப்பதில்லை -அது காதல் !
சில அன்பு தேடினால் கிடைக்கும் ,
தேட தேட இனிக்கும் - அது
நம் நட்பு டா மச்சி !!!!......

எழுதியவர் : அறிவுகரசு .இரா (19-Apr-12, 6:23 pm)
சேர்த்தது : Arivukarasu
பார்வை : 358

மேலே