சித்திரம்

வார்த்தைகளில்லாத பேச்சு

கண்களால் மட்டும் பேசும்

விழிகளால் மட்டுமே உணர முடியும்!

பல வார்த்தைகளை ஒன்று

சேர்த்தாலும் புரியாத ஒன்றை

ஓவியம் புரிய வைத்து விடும்!

கைவன்மைக்கு ஏற்ற பரிசு

ஓசை இல்லாத பாட்டு -சித்திரம் .

எழுதியவர் : வைரமுத்து கலசலிங்கம் கால (19-Apr-12, 7:16 pm)
சேர்த்தது : vairamuthu512
Tanglish : sithiram
பார்வை : 192

மேலே