கற்காலம்

தற்காலம் இன்னும் சில நாளில்
கற்காலம் ஆகிவிடும்
மின்தடை விலக்க
இனி சிக்கி முக்கி கற்கள் தான்
பெட்ரோல் விலை குறைக்க
இனி மாட்டு வண்டி சக்கரம் தான்
இயற்கை நம்மை சீண்டி பார்க்கும் நேரம்
குகை தான் நம் கூடாரம்
சுவாச காற்று பறிபோகும் முன்
தேச காட்டை காப்பாற்ற அடி எடுத்து வைப்போம்
கை கொடுப்போம் நற்காலம் பிறக்க

எழுதியவர் : வினு (19-Apr-12, 8:39 pm)
பார்வை : 214

சிறந்த கவிதைகள்

மேலே