பிச்சை

ஏழை
கோவிலின் வாசலில் கேட்கிறான்

பணக்காரன்
கோவிலுக்குள்ளே கேட்கிறான்

எழுதியவர் : jagadeeshwaran (19-Apr-12, 7:31 pm)
பார்வை : 558

மேலே