அட................கடவுளே!

காடு மலைகளை கடந்து
மூன்று நாட்கள் முட்டிமோதி
வரிசையில்கால்வலிக்க
காத்துக்கிடந்து....
உள்ளே போனால்
ஒரு செகண்டில் வெளியே தள்ளி
கையில் கொடுத்தார்கள் புளியோதரை!
அட................கடவுளே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (20-Apr-12, 3:54 pm)
பார்வை : 693

சிறந்த நகைச்சுவைகள்

மேலே