என் காதல்

உன்னிடம்,
நான் சொன்னது,
என் காதலை,

நீயோ,
என்னிடம் காட்டியது,
உன் காதலனை,

எழுதியவர் : அருண் (22-Apr-12, 2:40 pm)
பார்வை : 402

மேலே