சிரிப்பு 5 )
லேடி 1 :
ஏண்டி இந்த வீட்டுல பேய் , பிசாசு குடி இருக்குறதா சொல்றாங்க , அதுல வந்து குடியிருகுற .
லேடி 2 :
அது தெரிஞ்சுதாண்டி இருக்குறேன் .. அதுல ஒரு நன்மை இருக்கு ..
லேடி 1 :
என்னடி சொல்லுற
லேடி 2 :
இரவுல பவர் கட் ஆகும் போது மின்விசிறி எல்லாம் தன்னால சுத்தும்ல அதான் ..
(விட்லாச்சாரியார் படம் போல )