marathi

ஆக்சிஜெனைக் காப்பாற்ற
அரசமரம் வைத்தார்கள்!
அரசமரத்தைக் காப்பாற்ற
அடிப்பிள்ளையார் வைத்தார்கள்!
ஆக்சிஜெனையும் மறந்து
அரசமரத்தையும் மறந்து
பிள்ளையாரை மட்டும்
காப்பாற்றிக் கொண்டார்கள்.

எழுதியவர் : கோவை ஆனந்த் (24-Apr-12, 9:34 am)
சேர்த்தது : s.m.aanand
பார்வை : 212

மேலே