மாற்றம் வருவது உண்மைதானே ...

தூணாய் வீட்டிற்கு தாங்காமல்
வீ ணாய் மது கடையில் தங்குகிறானே...

மானாய் ஓடும் வயதில் மது
பானம் அருந்துவது ஏனோ ...

மாறாய் உழைத்து பார்த்தால்
மாற்றம் வருவது உண்மைதானே ...

எழுதியவர் : boopathi (24-Apr-12, 11:29 am)
பார்வை : 257

மேலே