அகதிகளாய்

வந்தவன் எல்லாம் வாழ்கின்றான்
தாய் தமிழ்நாட்டில் ...
தமிழன் வாழ வழியின்றி
தவிக்கின்றான் வெளிநாட்டில்...
அங்கும் இங்குமாய்
அகதிகளாய் நடு ரோட்டில்...

எழுதியவர் : sarathysaru (26-Apr-12, 10:27 pm)
சேர்த்தது : sarathysaru
பார்வை : 170

மேலே